Tuesday, September 30, 2014

Tamil girls love message

Girl : I love u da
Boy : என்ன திடிருன்னு ippadi சொல்றீங்க....
Girl : hmm.... நீயும் love a சொல்லுவ
சொல்லுவன்னு எத்தன நாள்டா wait பண்ண...
Boy : நா உன்ன love பண்றன்னு யார் சொன்னா?
Girl : ஒரு பொண்ணு ,பையன் பாக்குற
பர்வையுலையே சொல்லிருவா அவன் sight
அடிக்குரானா இல்ல True aa Love பண்றனான்னு
Boy :எப்பிடி
Girl : நா கஷ்டமா feel பண்ணும் பொது அவன் face உம
dulla ஆகிரும் ,எனக்கு என்ன Problem nu தெரிஞ்சுக்க
try பண்ணுவான் ... அத தெரிஞ்சு எப்படி என்ன
சிரிக்க வைக்கலாம்னு try பண்ணுவான் ...
கல்யாணத்துக்கு முன்னாடியே என் அழுகைய
விரும்பாத நீ...
கண்டிப்பா என்ன அழ வைக்க மாட்டேன்னு நல்ல
தெரியும்டா எல்லா பொண்ணுக்கும் தேவ
santhosam,caring,trust அத
கொடுத்தா அவளுக்கு அவன் தான் hero.... எனக்கு நீ
தாண்டா hero நீ எதிர் பாக்குற
அழகு என்கிட்டே இருக்கா இல்லையானு தெரியல but
நீ கனவுலயும் நினச்சு பாக்காத true love a
உனக்கு என்னால கொடுக்க முடியும் டா எந்த lovers a
பாத்தாலும் உன் நியாபகம் தான்டா ..... என்ன love song
கேட்டாலும் உன்ன நினச்சு தான் கேக்குறேன்டா...என்
தோள்ள நீ கை போட்டு கொஞ்சம் தூரம் உன் கூட
நடந்தது போகணும்டா....
Love u love u love u love u FOREVER
Boy : Me tooo
Girl : Me too
சொல்லாதடா பொறுக்கி...
Boy: love you baby...

Tamil girls love message

No comments:

Post a Comment

Popular Posts